நீங்கள் உதவலாம்

எமது சேவைகளுக்கான தேவைகள் கூடுவது போன்று எமது நிதி வழங்கல்கள் கூடுவதில்லை. கடந்த நிதியாண்டில் (2009 - 2010), எமது உதவி தேவைப்பட்ட 1689 பேருக்குப் புகலிடம் வழங்க முடியவில்லை.

எமது சமுதாயத்திலுள்ள மிகவும் வலுவிழந்தோருக்கு ஆதரவளிப்பதற்கு எமக்கு உதவுவதற்காக ஒவ்வோராண்டும் நாம் யோர்க் பிராந்திய சமுதாயத்தையும் அதற்கு அப்பாலும் கணக்கெடுக்கிறோம்.

நீங்கள் உதவக்கூடிய வழிகள் :

அன்பளிப்பு ஒன்றை வழங்குங்கள் :

 

அவசரத் தேவையான பொருட்களை அன்பளித்தல் ( வகைகள் ):