சமுதாய வளங்கள்
வளத்தின் பெயர் |
சேவைகள் |
தொடர்பாடல் தகவல் |
|
Canadian Mental Health Association |
யோர்க் பிராந்தியத்தில் பல்வேறு அமைவிடங்களின் ஊடாகவும், உள நோயை அனுபவிப்போர் மீட்சி பெறவும், தம் நிலையைத் திரும்பப் பெறவும் CMHA உதவுகிறது. |
905-853-5700 Main Office |
|
Catholic Community Services of York Region |
குடிவருவோர் தங்குமிடம் அமைக்கவும் கனேடிய சமூகத்துடன் ஒன்றவுமான சேவைகள் பற்றிய தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் உதவுதல். இச்சேவைகள் 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கும் |
905-770-7040 1-800-263-2057 |
|
Chinese Family Services of Ontario |
மொழி அடிப்படையில் உணர்வுபூர்வமான, கலாச்சார அடிப்படையில் பொறுப்புள்ள ஆலோசனை மற்றும் குடும்பச் சேவைகளை வழங்குதல்.
|
416-979-8299 1-866-979-8298 |
|
Crosslinks |
சமுதாய ஆதரவு, குடியிருப்பு, வீட்டு வசதி விரிவாக்கம், தெரு விரிவாக்கம், வீடற்றமையை நீக்குதல். |
905-717-1033 Aurora and Richmond Hill 905-252-8933 Newmarket/Sutton 416-274-4972 Markham/Woodbridge |
|
Employment Resource Centres |
வேலை தேடல் உதவிக்கான பல்வேறு சேவைகளை வழங்குதல். |
Richmond Hill Vaughan Newmarket Georgina |
|
Family Services York Region |
மன நெருக்கடியான வாழ்க்கை நிலைமைகள், உணர்ச்சி சாரந்த மன இறுக்கம் அல்லது உறவுகள் தொடர்பிலான கடினங்கள் என்பவற்றைக் கையாள்வது தொடர்பில் தனியாட்களுக்கும் சோடிகளுக்கும் குடும்பங்களுக்கும் கட்டுப்படியான, தொழில்சார் ஆலோசனைகளை வழங்குதல். |
905-895-2371
|
|
Goodwill |
தொழிலில் மிகக் கடினமான தடைகளை எதிர்நோக்குவோருக்கான வேலை வாய்ப்புக்களும் திறன் அபிவிருத்தியும். |
Goodwill Store |
|
Inn from the Cold |
Inn From the Cold Inc என்பது வீடற்றோருக்கு அவசரநிலை உணவு, உடை மற்றும் புகலிடத்தை வழங்கும் இலாப நோக்கற்ற அமைப்பாகும். |
905-895-8889 |
|
Jewish Family and Child Service |
முற்காப்பு, பாதுகாப்பு, ஆலோசனை, கல்வி மற்றும் சார்ந்துரைத்தைல் என்பன மூலம் தனியாட்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் சுகமான அபிவிருத்திக்கு |
905-882-2331 |
|
Kinark Child and Family Services |
சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனிப்பட்ட, குடும்ப மற்றும் குழு ஆலோசனைகளை வழங்குதல். |
Central Intake: 1-888-454-6275 905-713-0700 Aurora 905-479-0158 Markham 1-800-230-8530 Keswick |
|
|
அங்கவீனமானோருக்கான வருமானம் மற்றும் தொழில் ஆதரவு வழங்குதல். |
905-868-8900 TDD/TTY 905-715-7759 1-877-669-6658 |
|
Pathways for Children, Youth and Families of York Region Inc. |
இடரில் இருக்கும் இளையோர் தம் வாழ்க்கையை நலமாக்குவதற்கு அவர்களைக் கவர்தலும் வலுவூட்டலும். |
905-471-7877 |
|
Sandgate Women's Shelter of York Region Inc. |
வன்முறையை அனுபவித்த பெண்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் முழு வீச்சுடனான ஆதரவையும் சேவைகளையும் Sandgate வழங்குகிறது. |
905-722-3220 |
|
Social Services Network |
யோர்க் பிராந்தியத்தில் உள்ள தெற்காசிய சமூகத்துக்கு கலாச்சார மற்றும் மொழியியல் அடிப்படையிலான நேரடிச் சேவைகளை வழங்குகிறது. |
905-471-7921 |
|
Sutton Youth Multi-Service Centre |
16 முதல் 26 வரையான வயதுள்ள வீடற்ற இளைஞர்களுக்கான உதவியும் புகலிடமும். |
1-877-972-0898 |
|
Yellow Brick House |
யோர்க் பிராந்தியத்தில் உள்ள துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் ஆதரவு வழங்குதல். |
905-727-1944 1-800-263-3247 |
|
York Region Alliance to End Homelessness |
சேவைகளைத் திட்டமிடவும் அவற்றுக்காகக் கூட்டுச் சேரவும் யோர்க் பிராந்தியத்தில் வீடற்றிருப்போருக்கான ஆதரவு வழங்குவதில் ஒத்துழைக்கவுமென வழமையான சந்திப்பைக் கொண்டுள்ள சமூக சேவை முகவரகங்கள், மதக் குழுக்கள், சமுதாய உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளின் சேர்வு |
www.endhomelessnessyorkregion.ca 905-836-6782 |
|
York Region Children's Aid Society |
சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் |
905-895-2318 1-800-718-3850 |
|
York Region Food Network |
யோர்க் பிராந்தியத்தில் அனைவரும் கட்டுப்படியான, போசாக்குள்ள உணவைப் பெறுவதற்கான அணுக்கத்தைக் கூட்டுவது இந்த முகவரகத்தின் குறிக்கோளாகும். |
905-967-0428 1-800-454-9736 |
|
York Region Ontario Works |
தகைமையுள்ள குடியிருப்பாளர்களுக்கான தொழில் மற்றும் நிதியுதவிகள். |
1-888-256-1112 |